|
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 385 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்களுக்கு சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டுத் திடலில் 28.07.2008 அன்று நடைபெற்ற விழாவில் வாகனங்களை வழங்கி அதன் அணிவகுப்பை கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள்.

Hon’ble Chief Minister of Tamil Nadu flagged off the vehicles given to 385 Panchayat Union Chairpersons at a function held on 28.07.2008 at Rajarathinam Stadium, Egmore, Chennai.
|