Events

மாநில அளவில் சிறப்பான முறையில், புதுமையான திட்டங்களை முன்மாதிரியாக கொள்ளத்தக்க வகையில், செயல்படுத்தி சாதனை நிகழ்த்திய 15 கிராம ஊராட்சிகளின் தலைவர்களுக்கு 2006-07-ஆம் ஆண்டுக்கான உத்தமர் காந்தி ஊராட்சி விருது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 10.10.2007 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கப்பட்டது

Hon'ble Chief Minister of Tamil Nadu distributed Uthamar Gandhi Awards to the Presidents of Village Panchayats which have undertaken outstanding works, special iniatives and innovative efforts on 10.10.2007 at Secretariat, Chennai.

Press Release