|
விருதுநகர் மாவட்டத்தில் 11-09-2008 அன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் 1500 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி மற்றும் கடனுதவியாக ரூ. 5 கோடியே 84 இலட்சம் வழங்கினார்.

Hon’ble Minister for RD & LA Thiru.M.K. Stalin, distributed RF to the tune of Rs. 5.84 Crores to 1,500 SHGs at a function held in Virudhunagar District on 11.09.2008.
|